IPL வேதகோபாலா… உன் குடுமி அவுந்துடுச்சேப்பா…

 ஆ..வூ என்றால் உடனே குடுமியைச் சுருட்டிக் கட்டிக் கொண்டு பூணூலை இழுத்து விட்டுக் கொண்டு, பஞ்ச கச்சத்தை (பனை ஏறுபவர்களின் தார் போல ) இழுத்துக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து பேஸ ஆரம்பிச்சுடுவாங்க இந்த ஜோசியப் புளிகள். ஆமா…. இவங்களை எல்லாம் புலிகள் ன்னு வேற சொல்லணுமாக்கும்.

ஐ.பி.எல் ஆரம்பிச்ச காலத்துல சென்னை கொல்கத்தா அணிகள் இரண்டும் பிச்சு உதற ஆரம்பிச்சுது. அவசரமா தன்னோட அண்டர்வியரை அவிழ்த்து சோசியம் சொல்ல உட்கார்ந்தார் இந்த வேத கோபாலன்.

எங்கப்பன் முருகன் சொல்றான் கொல்கொத்தா கலக்கும், இறுதிப் போட்டியில கண்டிப்பா அவங்க தான் ஆடுவா…

அதுக்கு பேஷான போட்டி கேட்டீங்கன்னா சென்னை தான். அஸத்தும்ங்கன்னா.. நல்ல பேஷா இரண்டு பேரும் ஃபைனல்லே வருவா.

அப்போ யாரு சாமி கெலிக்கிறது ? பக்த கோடிகள் கைகள் இரண்டையும் இடுக்கிக்கு இடையே வைத்து கேட்க, வேத கோபாலன் பாத கோபாலனாகி பாதத்தைத் தூக்கி அடியார்களை ஆசி கொடுத்துக் கொண்டே சொன்னார்.

சென்னை தான்னு எங்கப்பன் சொல்றான்.

சென்னை தான் ஜெயிக்கும். சாரி.. ஷாரூக்… எங்கப்பன் முருகன் சொல்றான் நீங்க கடைசி ஆட்டத்துலே தோத்துடுவீங்களாம்.

வேதகோபாலனுக்கு முருகன் மீதான நம்பிக்கையை விட டோனி, கங்குலி மீது அதிக நம்பிக்கை இருந்துது. அதனால புளுகு மூட்டையை வழக்கம் போல அள்ளி வீசிபுட்டான்.

ஒண்ணுக்கு போனானாம் பேராண்டி, ஓணான தூக்கிட்டு வாராண்டி – ங்கற கணக்கா தேவையில்லாம தன்னோட மேதாவித்தன சாணியை தட்ட ஆரம்பிச்சதுல இப்போ நாறிப் போயி, சின்ன வீட்டுக்கு ஒடிப் போயிட்டாராம்.

இந்த வேத கோபாலனோட பேச்சை நம்பி ( அவன் பொண்டாட்டியை தவிர – அவ தான் எப்பவோ ஏமாந்துட்டாளே ) ஆத்துல இருந்த எல்லாருமே ஏமாந்து போயிட்டாளாம்.

இந்த வேத கோபாலன்களுக்கே இது தான் வேலை. ஏன்னா எது சொன்னாலும் மண்டையை ஆட்டிட்டு கேக்கறதுக்கு ஒரு மாக்கான் பரம்பரையே காத்திட்டிருக்கே.

நாளைக்கு இதே வேத கோபாலன், “செவ்வாய்க்கு ஏதோ கிரகத்தை அனுப்பிச்சுட்டானாம் அமெரிக்கா காரன், அதனால பிரம்மா கோவிச்சுண்டு சென்னையை தோக்க வெச்சுட்டன்” என்று சொன்னால் உடனே நம்பி விட்டு குப்புறப் படுத்து காலை நக்கிக் கொண்டே பக்த ஜனம் கேட்கும்

பரிகாரம் சொல்லுங்கோ சாமி.

Advertisements

~ by nermai மேல் ஜூன் 2, 2008.

2 பதில்கள் to “IPL வேதகோபாலா… உன் குடுமி அவுந்துடுச்சேப்பா…”

  1. அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்

  2. Brother, can you tell me who is this vedha gopalan. (Ippadi naaru naara kizikkiriyeppa, yaarunnu sonna jora kai thattuvomla)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: