வணக்கம்மா : அவாள் எழுப்பும் அபத்தக் கேள்விகள் !

வணக்கம்மா – என்று ஒரு திரைப்படம். அதில் ஒரு காட்சியில் ராமனும் அனுமானும் சிறு நீர் கழிக்கிறார்கள். ( அவங்களுக்கு அவசரம்னாலும் அது வழியா தான் போவணும்)

இது ராமனை அவமானப்படுத்தும் காட்சி என்றும், அனுமானை கேவலப்படுத்துகிறது என்றும் சொல்லி ராமனின் பெயரைச் சொல்லிச் சொல்லியே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.

இந்தத் திரைப்படக் குப்பைகள் எல்லாமே விளம்பரம் என்னும் நோக்கத்தில் நடக்கிறது என்பதும், அதனால் அதைப் பற்றி அதிகமாய் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்னும் எனது கருத்தில் மாற்றம் இல்லை.

ஆனால் இந்த சம்பவம் ஏதோ சர்வதேச மகா இந்து சமுதாயத்தையே அவமானப்படுத்துகிறது என்பது போலவும், புனிதத்தின் மொத்த வடிவமாக இருக்கும் !!! இந்து மதத்தை அவமானப்படுத்துவது போலவும் இருக்கிறது எனவும் மாஞ்சு மாஞ்சு எழுதும் இணைய எழுத்தாளர்கள் இடைவிடாமல் சிரிக்க வைக்கின்றனர்.

வழக்கமாய் பாப்பான் குடுமிக்குள் சொருகி வைத்திருக்கும் கேள்வி ஒன்று உண்டு. “கிறிஸ்தவா இருக்காளே, துலுக்கன் இருன்னானே அவாளை அவமானப்படுத்தினா பாத்துண்டு இருப்பாளா ?’ என்பதுதான் அந்தக் கேள்வி.

உண்மையில் இன்றைக்கு சினிமாவில் அதிகமாய் அவமானப்படுத்தப்படுவது அவர்கள் தானே ? தீவிரவாதின்னா ஒரு இஸ்லாமியர் தான் வருகிறார். வில்லன் என்றால் ஒரு ஆண்டனியோ, ஜேம்ஸோ தான் வருகிறார்கள்.

சினிமாவை விடுங்க, சின்னத்திரையில் ??? ஆத்துல எல்லா மாமிகளும் மடிசார் கசங்காமல் உட்கார்ந்து பார்க்கும் கோலங்கள் தொடரில் இப்போது புதிய ஒரு குடும்பம். வக்கிரத்தின், கொலையின், கேவலத்தின் உச்சமாய் சித்தரிக்கப்படுகிறது. எல்லாம் இயேசுவின் படத்தை சுவரில் மாட்டி வக்கிரம் பேசும் கிறிஸ்தவக் குடும்பம்.

சினிமாவில் கதாநாயகி இந்து எனில் ஆச்சாரமாய் வாழ்வதாகவும், கிறிஸ்தவப் பெண் எனில் தொடையின் வழவழப்புகளில் வைன் வழிவதும் என்று தானே சித்தரிக்கப்படுகிறாள் ?

எல்லாம் போகட்டும். மதத்தைப் பற்றி என்ன பேச்சு ? அதை வேலை வெட்டி இல்லாதவன் கவனிச்சுக்கட்டும்.

இந்த ஒண்ணுக்கு போற மேட்டருக்கு பிரச்சனை செய்பவர்கள் கொஞ்சம் கவனிக்கணும். உங்க சோ கால்ட் புனித நூல்களில் இருக்கும் நிகழ்ச்சிகளை அப்படியே படம் புடிச்சி போட்டா இதை விட ஆயிரம் மடங்கு அசிங்கமா இருக்கும் தெரியும் தானே ?

பசுவை புணர்வதும், சிவனின் லிங்கம் சிவலிங்மாகி விறைத்து நிற்பதும், நாரதரும் கிருஷ்ணரும் புணர்வதும், விஷ்ணுவின் லீலைகளும், கிருஷ்ணன் எல்லா கோபியர் வீட்டிலும் எல்லா கோபியருடனும் லயித்திருப்பதும், அடுத்த அறைக்கு ஆண்குறியை அனுப்பி வைக்கும் கடவுளும்… அப்பப்ப்பா….

இதுல ஏதாச்சும் ஒண்ணே ஒண்ணை எடுத்து போஸ்டரா போட்டா சென்சார் பெரிய ஏ குடுத்துடுவாங்க தெரியுமா நோக்கு ?

மூத்திரத்தை பெய்றதுக்கே இப்படி வரிஞ்சு கட்டிட்டு வரீங்களே, புள்ளி விவரங்கள் அடுக்குகிறீர்களே ? வாயில மூத்திரமும், மலமும் திணித்து நீங்க பண்ணின அட்டகாசத்தை மட்டும் மடிசாருக்குள் மறைக்கறீங்களே.. இதெந்த ஊர் நியாயம் சாமியோவ் ?

Advertisements

~ by nermai மேல் ஏப்ரல் 16, 2008.

5 பதில்கள் to “வணக்கம்மா : அவாள் எழுப்பும் அபத்தக் கேள்விகள் !”

 1. Savukkadi pathivu…..!!!!!!!!!

 2. இந்த பப்பார பசங்களுக்கு இதே வேலையா போச்சு, சரி இவ்வளவு பேசராங்களே திருப்பதி பெருமாள் சிலையில் ஆண் குறி இல்லையே அது ஏன் அவ்வாள் யாராச்சும் எழுதுவாங்களா?

 3. Just like how Christians protested against ‘The Da Vinci Code’ and the Muslims protested against Salman Rushdi and Thaslima Nasreen’s writings, its Hindus’ rights to protest against any defamations. Depicting an individual Christian, Hindu or Mulsim in movies or serials is different from denigrating a deity.

  You have no rights to denigrate any religion for that matter. You may not believe in other religion. But hurting the feelings of billions of people is the worst possible thing one can do. I never expected this kind of obscene post from an educated(?) person like you.

 4. They want to create Hindu extremism. There is no different between Hindu fundementalists, Muslim Fundementalists or Christian Fundementalists. All speak same language.

  -Kalaiyagam
  http://kalaiy.blogspot.com

 5. திருமால் மனிதனாக அவதாரம் எடுத்தது தான் ராமாயணம் என்கிறார்கள். மனிதனாகப் பிறந்ததிலிருந்து அவதாரம் பூர்த்தியடையும் வரை இராமனுக்கு இது போன்ற இயற்கையின் அழைப்புகள் வரவே இல்லையா?

  உயிரினத் தோற்றத்தின் படிநிலைகள் தான் தசாவதாரம் என்கிற படிமத்தின் வாயிலாக விளக்கப் பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

  மச்சம் – நீரில் வாழும் உயிரினம்
  கூர்மம் – (ஆமை) நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம்
  வராகம் – நிலத்தில் வாழும் உயிரினம்
  நரசிம்மம் – வேட்டையாடி வாழ்கிற நிலவாழ் உயிரினம்
  வாமனன் – குள்ளமாக இருக்கக் கூடிய (நாடோடி வாழ்க்கை) மனித இனம்
  பரசுராமன் – இருப்பிடம் அமைத்து வாழத் தெரிந்த மனித இனம்
  ராமன் – வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்ளத் தெரிந்த மனித இனம்
  பலராமன் – விவசாயம் செய்து வாழத் தெரிந்த மனிதஇனம்
  கிருஷ்னன் – விலங்குகளைப் பழக்கத் தெரிந்த மனித இனம்
  கல்கி – ஆபத்துகளை எதிர்த்து போராடத் தெரிந்த மனித இனம்

  இது தான் நானுணர்ந்த வகையில் தசாவதாரத்துக்குப் பின்னால் இருக்கும் படிமம். மற்றபடி இப்போது சொல்லிவருகின்ற கதைகள் எல்லாமே சொருகல்கள் தான் என்பது எனது தீர்மானமான முடிவு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: