பார்ப்பானும், தமிழ் புத்தாண்டும், ஓரினச் சேர்க்கையும்.

இந்த மூணுக்கும் என்ன தொடர்புன்னு யோசிக்கிறீங்களா ? விடை இருக்கு !

தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரையில் வருவது தான் தையில் அல்ல என ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன பார்ப்பனக் கூட்டம்.

இதன் காரணம் தமிழரின் அடையாளத்தை பார்ப்பனர் எடுத்துக் கொள்ள மறுப்பது மட்டுமல்ல, எல்லா சாதிக்காரனும் செய்வதை நானும் ஏன் செய்ய வேண்டும் எனும் உயர் சாதி மனப்பான்மையும் தான்.

அதற்கு ஏதேனும் கிழட்டுப் பஞ்சாங்கங்கள் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதிய பிதற்றல் கிறுக்கல்களை துணைக்கு அழைப்பார்கள். அதில் ஒன்று சித்திரை மாதத்தின் முதல் நாள் ப்ரம்ம்ம்ம்ம்மன் உலகைப் படைத்தான் என்பது.

இன்னொன்று கிருஷ்ணனும், நாரதனும் நன்றாக உடலுறவு (வாத்சாயனாரிடம் கேட்க வேண்டும். எந்த போஸ் ஆண் – ஆண் உறவுக்குச் சிறந்ததென்று )  கொண்டு (ஒருவருக்கொருவர் ) பிள்ளைகளைப் பெற்றார்களாம். (எது வழியா ? ) பெற்ற கணக்கு 60, அந்த அறுபதும் அறுபது வருடங்களாம். அக்ஷய, சொக்ஷய என்று என்னென்னவோ வரும்.

ஏன் நாரதன் கிருஷ்ணனை மேட்டர் பண்ணினான் என்னும் மேட்டர் தான் சூப்பர். நாரதர் கிருஷ்ணருடைய 60 பிகருங்க வீட்டுலயும் போய் எதையாவது ஒண்ணை செட் பண்ண பாத்தானாம். ஆனா அறுபது வீட்டுலயும் கிருஷ்ணனே மேட்டர் பண்ணிட்டு இருந்ததானாம். வேற வழியில்லாம கோபத்துல நாரதர் கிருஷ்ணனை உறவு கொண்டானாம்.

அதனால சித்திரை யில வருஷப் பிறப்பாம். நீங்க அப்படியே கொண்டாடுங்கப்பா… நாங்க தமிழர்கள் தையே போதும் எங்களுக்கு. ஓரினச் சேர்க்கை பிரியர்கள் சித்திரையில கொண்டு ஆடுங்க.

இதெல்லாம் இருக்கட்டும். 
ஏன் பார்ப்பனர்கள் தமிழ்ப் புத்தாண்டு தையில் வரக்கூடாது என நூல் பிடித்துக் கதறுகிறார்கள் ? யாரேனும் விளக்குவீர்களா எனக்கு ?

 

Advertisements

~ by nermai மேல் ஏப்ரல் 15, 2008.

5 பதில்கள் to “பார்ப்பானும், தமிழ் புத்தாண்டும், ஓரினச் சேர்க்கையும்.”

  1. a one every papathi should hv hanged these pappans

  2. உங்கள் இடுகையை வைத்துப் பார்க்கும்போது ஓரினச் சேர்க்கையை இந்து மதம் ஏற்றுக்கொள்கறது எனத் தெரிகிறது.

    எவ்வளவு முன்னோக்கிச் சிநதிக்கும் மதம் இந்து மதம் என்று தெரிகிறதல்லவா?

    குழந்தை பிறந்தது வாடகைத் தாயின் மூலமா இருக்கலாம்.

  3. ஏன்னா வருஷத்துல 2 நாள் கல்லா கட்டுநான்(english new year and tamil new year now tamil new year and thai are same day so he loss one day collection peple save our money)இனிமேல் ஒருநாள் தான் கல்லா கட்ட முடியும் அந்த வைத்தெரிச்சல் தான்!

  4. அரசு என்னதான் உத்தரவு போட்டாலும் அவா கால்ல கொட்டுகிற முட்டாள்கள் இருக்கிற வரைக்கும் அவா கல்லா கட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். ஏன்னா நம்மள அடிக்கிறதுக்கு எடுத்த சாட்டையை நம்ம கையிலேயே கொடுத்து அடித்துக் கொள்ள வைத்த திறமைசாலிகளாயிற்றே.

  5. miru

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: