பார்ப்பனரின் படுக்கையறையா ? இறைவனின் பள்ளியறையா ?

chi.jpg

சிதம்பரம் கோயிலில் எதைப்பாடினால் என்ன கிடைக்கும் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது ஆனால் தமிழில் பாடினால் அவமரியாதை கிடைக்கும் என்பதை தீட்சிதர்களின் செயல் அவமானத்துடன் விளக்கியது.

இது எப்படி இருக்கிறதென்றால், சொந்த வீட்டுக்குச் செல்ல வேண்டுமெனில் வழிப்போக்கனின் காலைப் பிடித்துக் கெஞ்ச வேண்டியது போலிருக்கிறது.

தமிழ் இலக்கியங்கள் கூறும் அந்தணர்களும், இந்த தீட்டு சிதர்களும் (தீட்சிதர்) ஒன்றல்ல என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

தமிழன் கட்டிய கோயிலில் தமிழன் நுழையவும், தமிழில் பாடவும் தடை என்றால் இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது ?

இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கும் இந்த தீட்டு சிதர்களை ஒட்டு மொத்தமாக கோயிலை விட்டே விரட்ட வேண்டும்.

வரலாற்றுச் சான்றுகளே இந்த கோயிலில் தமிழில் பாடல்கள் பாடப்பட்டன என்பதை உறுதி செய்கின்றன. இதை விட என்ன வேண்டும் ?

கோயிலில் நீ வராதே, அப்படி செய்யாதே, இப்படி பாடாதே என்றெல்லாம் சொல்ல யாருக்கும் அதிகாரம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது பார்ப்பனரின் படுக்கையறை, இறைவனின் பள்ளியறை அல்ல !

Advertisements

~ by nermai மேல் மார்ச் 5, 2008.

5 பதில்கள் to “பார்ப்பனரின் படுக்கையறையா ? இறைவனின் பள்ளியறையா ?”

 1. இதைப்பற்றி நானே எழுத வேண்டும் என்று நினைத்து இருத்ேன். சுருக்கமாக எழுதினாலும் சூப்பரா இருக்கு.
  தொடரட்டும் உமது பணி, விழட்டும் பார்ப்பனிய வெறி.

 2. Why you are trying to sing in Tamil in Chidambaram alone? Why not trying to sing in Tamil instead of Arab in all Masjids, why not trying to sing in Tamil instead of English and Latin in all the churches? India is a secular country right? Why targeting Hindus and especially Brahmins alone?

  Nobody has told that Tamil songs shouldn’t be sung in Chidambaram temple. Even today, Dheekshidars are singing. When they are already doing, why you need to do that? If I come to your house enter your kitchen and cook whatever I want, will you allow? Mind it, the temple is controlled by them and not by Govt. They are maintaining it for 100s of years. If you just come today and tell whatever you want, why should they accept?

 3. உங்களைப் போன்ற ஆட்களை திருத்தும் (நடக்காது என்று தெரியும்) முயற்சியிலும், உங்களது எழுத்துக்களைப் படித்து அறியாமையில் திரியும் மக்களை மாற்றும் முயற்சியிலும், எங்கள் பக்க நியாயங்களை எனது பதிவில் எழுதி வருகிறேன். படித்து தெளிவு பெறவும்.

  http://nerkondapaarvai.wordpress.com

 4. vunnodu eippani ninruvida koodathu…

 5. vungalin nenjurthgi pottra thkkathu…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: