பார்ப்பனர் பிடியில் ஐ.டி

ஐயர்கள் மற்றும் ஐயங்கார்களின் டிபார்ட் மெண்டைத் தான் ஐ.டி என்று சுருக்கி வைத்திருக்கிறாங்களோ என்று தோன்றுகிறது இந்த ஐடி ஐயாக்களின் கதையைக் கேட்டால்.

நான் பணிபுரிந்த அலுவலகத்தில் ஒரு பஞ்ச கட்சம் பண்ணிய அட்டகாசம் சொல்லி மாளாது.

இண்டர்வியூ நடக்கும்போதெல்லாம் பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு தான் வருவார். இண்டர்வியூவுக்கு வரும் மக்களுக்குத் தெரியவேண்டுமாம் அவரு “அவாள்” குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் அவாள்களை நிறைய ஆதரிப்பவர் என்றும்.

பயோடேட்டாக்களையெல்லாம் அவருடைய ஆள் ஒருவரிடம் கொடுத்து “இதுல நம்ம ஆத்து பசங்களையெல்லாம் தனியா எடு” என்று சொல்வார். அந்த லிஸ்ட் ல் இருக்கும் எல்லா பழங்களும் வேலையில் சேர்ந்து விடும்.

அதுவும் அவாள்களுக்கு இண்டர்வியூ நடத்துவதற்கென்றே அவாள் படை ஒன்றையும் தயாரித்து வைத்திருந்தார்.

நெற்றியில் பெரிய  U –  டர்ன் போட்டு வரும் அவர், போடாத அவருடைய ஆட்களை கோபக் கண்கொண்டு சுட்டு எரிப்பார்.

புதிதாக யாராவது வேலைக்குச் சேர்ந்தால், என்னப்பா நல்லா இருக்கியா ? என்று தோளை நசுக்குவார். நூல் கையில் தென்பட்டால் குலம் கோத்திரம் விசாரிப்பார் தனியாக. இல்லையேல் கண்டுகொள்ளாமல் போய் விடுவார்.
பிரமோஷன், பிற மோஷன் எல்லாம் அவருடைய ஆட்களுக்கு மட்டும் தான். கொஞ்சம் நெருங்கி வரும் இனத்துக்கு அடுத்த வரிசை மரியாதை.

அந்த கொடுமையைத் தாங்க முடியாமல் தான் போன மாதம் வேலை மாற்றலாகி இங்கே வந்தேன்.

இப்படித் தான் எல்லா அலுவலகங்களிலும் நடக்கின்றன என்பதை இந்த புதிய அலுவலகத்துக்கு வந்த இரண்டாவது வாரத்திலேயே தெரிந்து கொண்டு விட்டேன்.

உங்க அனுபவம் எப்படி ? இதுக்கு முடிவு தான் என்ன ?

உஷாரா இல்லேன்னா, அவாள்கள் எல்லாமா சேர்ந்து மத்தவாள் எல்லாருக்கும் நாமம் போட்டுடுவா.

உஷாரா இருங்கோன்னா.

Advertisements

~ by nermai மேல் பிப்ரவரி 13, 2008.

10 பதில்கள் to “பார்ப்பனர் பிடியில் ஐ.டி”

 1. ஐடி யில் மட்டுமல்ல டீவிஎஸ் போன்ற நிறுவனங்களிலும் இதுபோன்ற கூத்துகள் நடைபெறும் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

  சில முஸ்லிம் பாஸ்கள் கூட தங்கள் ஆட்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை பார்த்திருக்கிறேன்.

 2. நீ வேலையில் ஒழுங்காக இருந்திருந்தால் உன்னை துரத்தியிருக்க மாட்டார்கள். முதலில் ஒழுங்காக வேலை செய். பார்ப்பன எதிர்ப்பு எல்லாம் அரசியல் கட்சிகளுக்கு தாண்டா அம்பி, ஐ.டி.யில் உன்னோட பப்பு வேகாது டோய்! பார்ப்பான் பிடியில் ஐ.டி. இருக்குன்னு வயிறு எறியுறியே, நீ சரியான ஆம்பிளையா இருந்தா அவனுக்கு நிகரா மூளையை உபயோகிச்சு வேலையில உன் திறமையை காமி. அதை வுட்டுட்டு ஒப்பாரி வெக்காத.

 3. கவலை படாதே நண்பா… பார்ப்பானை திருத்த முடியாது. அவன்
  ரதத்தில் ஊறியது. நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்தால் அவனை வீழ்த்த
  முடியும்.more pls visit http://www.lightink.wordpress.com

 4. ஐயர், முதலில் உன் வேலையை பாரு.(கோயில்ல மணி அடி, எங்க ஆளுங்க வந்து காசு பொடுவாங்க) வெறும் 2% உள்ள உன்னை அடிச்சி விரடுறத்து பெரிய விஷயம் இல்லை. போன போவுதுண் உட்டு வச்சியிருக்கரம் ஜாக்கிரத

 5. thank u for seeing my page

 6. மருந்து கம்பெனிகள் மருத்துவரை தங்கள் கைகளில் u want more pls read http://www.lightink.wordpress.com thank u

 7. dear friend, after seeing one or two instances like this, you should not generalise like this…your blog is meant for defaming brahmins I know…but, don’t spread false messages like this…even I am from IT industry and a brahmin and I never seen any such discriminations happening…may be ‘arandavan kannukku irundadhellam pei’ enbadhu idhudhaano?…when people from all other communities are doing caste politics, we are the only community who concentrate on doing our work and taking care of our family…why unnecessarily you try to defame us?…what are you going to get because of this?…its a competitive world today…as one of the comments says, if you want to compete, compete in a straight and bold manner…don’t use reservations…by using Internet as a media to besmirch us, you are not going to achieve anything but animosity…

 8. iyerai engirundu virattuvai? Americaviluruntha? canadaviluruntha? Muttal. IT industry oru global industry. Poi vvuruppadara vazhiyai paru.

 9. தமிழ் OBC பட்டியல் இடி பெரும் ‘தமிழ்ர்கள்’ உண்மையாக தமிழர்களே கிடையாது. இந்தி தெலுங்கு கன்னடம் பேசுபவர் ஏராளம்.

  கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
  வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
  ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!

  நீங்கள் வெறுக்கும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!

  சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!

  தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?
  விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.

  வந்ததா? இல்லை.

  இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.

  அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: