பார்ப்பனர் முகத்தில் மீண்டும் கரி. தமிழகம் சாதனை.

இந்த வருடத்திற்கான மருத்துவ சேர்க்கை பட்டியலில் முதல் ஏழு இடங்களையும் பார்ப்பனர் அல்லாதோர் பிடித்துள்ளனர். இது தமிழகத்தில் 80 வருடங்களாக உள்ள இட ஓதுக்கீடுக்கு கிடைத்த வெற்றி. இதை புரிந்தும் புரியாதது போல் நடித்து இட ஓதுக்கீடுனால் கல்வி தரம் குறையும் என பொய்யை பரப்பும் ஆதிக்க சாதினருக்கு ஒரு சாட்டை அடி தான் இந்த பட்டியல்.

1.பிரவீன் குமார்   
2.நித்தியானந்தன்
3.கார்த்திகேயன்
4.மீனா 
5.ஜெரீன் சேகர்  
6.தசின்நிலோபர் 
7.அசுவின் குமார்

மொத்தம் தேர்ச்சி பெற்றவர்களில்

பிற்படுத்தப்பட்டோர்  41.02
மிகப் பிற்படுத்தப்பட்டோர் 29.84

தாழ்த்தப்பட்டோர்  18.38
பழங்குடியினர் 1.11
ஆதிக்க சாதினர் 9.65

முதல் தலைமுறை இடஓதுக்கீட்டால் சிறிது முன்னேற்றம் அடைந்தது. தற்போது உள்ள தலைமுறை மேல் சாதியினருக்கு இணையாக, அவர்களை விட உயர்வான நிலையை அடைந்துள்ளனர். இது தமிழகத்தில் மட்டுமே உள்ளது இதை இந்தியா முழுவதும் நீடிக்க தேவை உயர் கல்வி நிலையங்களிலும் இட ஓதுக்கீடு.

Advertisements

~ by nermai மேல் ஜூன் 29, 2007.

9 பதில்கள் to “பார்ப்பனர் முகத்தில் மீண்டும் கரி. தமிழகம் சாதனை.”

 1. //மிகப் பிற்படுத்தப்பட்டோர் 18.38//
  இவர்களுக்கான இடஒதுக்கீடே 20%மே… இந்த கணக்கு ஒரு வேளை O.C. பிரிவிற்கானதா?

 2. visit http://reservationfaqs.blogspot.com

 3. நன்றி குழலி..
  மிகப் பிற்படுத்தப்பட்டோர் 29.84
  தாழ்த்தப்பட்டோர் 18.38

 4. காமராசர்:என்ன திறமை பெரிய திறமை?எந்தத் தாழ்த்தப்பட்ட டாகடர் ஊசி போட்டு எவன் செட்துப் போய்விட்டான்?எந்தப் பிற்படுத்தப்பட்ட எஞ்சினீயர் கட்டிப் பாலம் உடைஞ்சு போச்சுன்னே?ஒங்கத் திறமையுந்த் தெரியும் ஒங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவன் திறமையும் என்க்குத் தெரியும்.
  எல்லாம் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சரியா இருந்தால் திறமை தன்னால வந்துடுங்கிறேன்ன்!

 5. மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள் என்றாலே அதில் தலைசிறந்தவர்கள் பார்ப்பனர்கள் தான் என்ற கருத்தை தனது பின்னூட்டங்களின் மூலம் பரப்பி வரும் ஒரு பார்ப்பனர்,மேற்கண்ட செய்தியை பார்த்து விட்டு தூக்கு போட்டு சாக வேண்டும்.

 6. ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றம் நிகழுமானால் எல்லாம் நன்மைக்கே !

 7. இந்த பட்டியலில் இருக்கும் அனைவரும் இட ஒதுக்கிட்டினால் இடத்தைப் பிடித்தார்களே அன்றி திறமையால் அல்ல. பார்ப்பனர்களுக்கு ஒரு மதிப்பெண் அளவு, மற்றவர்களுக்கு ஒரு அளவு. ஏன்?
  ஏனென்றால் அவர்களது சிந்தனை ஒருமைப்பாட்டைக் கண்டு பயம். தங்களால் அந்த தெளிவு இல்லாததால் இட ஒதுக்கீட்டின் மூலம் முயற்சி. 🙂

 8. சேவியர் அவர்களே!
  இது ஒரு தெளிவுபடுத்தும் முயற்சி.
  >பார்ப்பனர்களுக்கு ஒரு மதிப்பெண் அளவு, மற்றவர்களுக்கு ஒரு அளவு. ஏன்?
  மிக எளிமையான விஷயம் உங்களைப் போன்றவர்களுக்கு தெரிந்ததுதான். நம் வீட்டில் இரு குழந்தைகள் இருக்கின்றன. ஒரு குழந்தை மட்டும் பிறப்பு அடிப்படையிலான மருத்துவ காரணங்களால் நோஞ்சானாக இருந்தால், அந்த குழந்தைக்கு மட்டும் கூடுதலாக கவனிப்பும் சில சலுகைகளும் கொடுப்பதில்லையா? இது நன்றாக இருக்கும் குழந்தைக்கு செய்யும் அநீதியா? சமுதாயம் என்பதும் வீடுதான். என்ன…….. ரொம்ப பெரிய வீடு! அதனால் தான் அதை நிர்வகிக்க அரசாங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். அம்மா செய்வதை அரசாங்கம் செய்யத்தான் வேண்டும் அல்லவா?

 9. dear friend,

  congratulations…but did you think of one thing?…how many poor and really less abled children were there in the list you have given?. 90-95% of the students from your list will be from a city or town enjoying the benefits of reservation in a wrong way. Even if they are from village, they should have had enough money to get additional facilities. Do you think the reservation system is working fine?. I will say NO. It has to be revised to suit village, economically less abled people.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: