பார்ப்பனர்களின் தொடரும் புரட்டுகள்..

இதைப்போன்ற கீழ்த்தரமான செயல்களை பார்ப்பனர்களை தவிர யாராலும் செய்ய முடியாது. தங்களுக்கு வேண்டிய கருத்துகளை பரப்ப அவர்கள் கையாளும் முறை இதோ

1.ஏதாவது ஒரு பெயரில் ஒரு இணைய முகவரி ஒன்றை எற்படுத்தி அதில் தாங்கள் கூற நினைக்கும் கருத்து பற்றிய ஆய்வு கட்டுரை ஒன்றை(போலியான) வெளியிடுவது.

2.பின் அந்த போலி கட்டுரையை மேற்கோள் காட்டி பதிவுகளை போடுவது, ஊடகங்களில் செய்தியாக வெளியிடுவது, மின்னஞ்சல் மூலம் பலருக்கு அனுப்புவது

போன்ற செயல்களின் முலம் இல்லாத ஒன்றை இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதை கடைப்பிடித்து சிறிதும் சந்தேகிக்காத அப்பாவிகளை ஏமாற்றி இவர்கள் பிடிக்குள் கொண்டுவருவதை தங்கு தடை இன்றி நிறைவேற்றி வந்திருக்கிறார்கள்.

மேலே கூறியவாறு பார்ப்பனர்கள் கடைப்பிடித்ததிற்கு எடுத்துகாட்டு

அ)பார்பனர்கள் தாங்கள் தெய்வ மொழி என்றழைக்கும் சமஸ்கிருதம் என்னும் செத்து போன ஒரு மொழியை உயிர்ப்பிக்க அவர்கள் ஆடும்

பித்தலாட்டம் நம்மை மயக்கமடைய செய்யும். Rick Briggs என்னும் நாசாவின் ஆராய்ச்சியாளர் என்று இல்லாத ஒருவரை மேற்கோள் காட்டி ஊடகங்களில் சமஸ்கிருதம் தான் கண்ணினி துறைக்கு ஏற்ற மொழி என்னும் பொய்யை பரப்புகிறார்கள். உண்மையில் அப்படி ஒரு ஆராய்ச்சியாளரே நாசாவில் இல்லை !! பார்ப்பனர்கள் நிரூபிக்கத் தயாரா ? புரட்டு ஆரம்பமானது இங்கு தான்

http://www.gosai.com/science/sanskrit-nasa.html

ஆ)இந்த ஏமாற்று முறையை தான் ராமர் பாலத்திற்கான பொய் பிரச்சாரத்திலும் கடைப்பிடித்தனர்.

http://india.krishna.org/Articles/2002/10/002.html

இங்கு தான் இந்த நாசா பற்றிய புரட்டு ஆரம்பமானது. நாசா போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களை எந்த ஆதாரமும் இல்லாமல் இப்போது மேற்கோள் காட்டுப்பவர்கள் இணையம் இல்லாத காலத்தில் எப்படி புரட்டுகளை பரப்பிருப்பார்கள் என்று சற்றே சிந்தியுங்கள். ( நாசாவின் பாலத்தை ராமர் பாலம் என்று சொல்லித் திரியும் இந்தியப் பார்ப்பனர்களைப் பார்த்து உலகமே சிரிக்கிறது )

நாசா வலைத்தளத்தில் இல்லாத தகவல்களை போலியாக இவர்கள் நாசாவின் பெயருடன் கூட தளங்கள் அமைத்து இல்லாத அமெரிக்கனின் பெயரைப் போட்டு கருத்துக்களைப் பரப்புகிறார்கள்.

மேலும் இவர்கள் இது போல மோகஞ்சதாரோ ஹராப்பா குறித்து ராஜாராம் மற்றும் ஜா என்பவர்கள் எழுப்பிய குதிரை புரட்டு !!!!

இப்படி அடுக்கி கொண்டே போகலாம். இப்படிப்பட்ட ஆதாரங்களை வைத்துக் கொண்டு தான் பலர் ஆராய்ச்சி !!! வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலநாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் !!! பார்ப்பனர்களின் பொய் புரட்டு மறுமலர்ச்சியடைந்த, அறிவு சார் மனிதர்கள் (பார்ப்பனர் அல்லாதோர் ) நிறைந்த இன்றைய சமூகத்தில் எடுபடாது.

உண்மையில் ராமாயணத்தில் வரும் இலங்கை இன்றைய இலங்கையே இல்லை என்பதையே பலர் நிரூபித்திருக்கிறார்கள். அதுபற்றிய விரிவான கட்டுரை ஒன்று நேற்றைய தமிழ் ஓசை நாளிதழிலில் வெளியாகியிருந்தது.

Advertisements

~ by nermai மேல் மே 14, 2007.

10 பதில்கள் to “பார்ப்பனர்களின் தொடரும் புரட்டுகள்..”

 1. I laughed so many times after reading this…one..its fun..keep posting more like this…

 2. இது பார்ப்பனியத்தின் நவீன பொய் பிரச்சாரம். கணினி, இணையம் என கருவிகளை மாற்றினாலும், புரட்டு செய்வதில் மட்டும் மாறவில்லை.

 3. வியப்பு நண்பரே !

 4. நாசாவையும் ஏமாற்றிய பார்பனர்கலுகு நாம் பாடம் பூகட்டவேன்டும் வழி என்ன………??

 5. புத்தகத்து மயிலிறகு
  குட்டி போடும்!

  மழை பெய்யும்
  திசை சொல்லும்
  விட்டில் பூச்சி!

  வெள்ளை கொக்கு
  கையில் மச்சம் போடும்!

  எறும்பின் கண்களுக்கு
  நாமெல்லாம் அரக்கர்கள்!

  பழவிதையை தின்றால்
  வயிற்றில் மரம் முளைக்கும்!

  ரயிலேற்றிய
  தண்டவாள‌க்காசு காந்த‌மாகும்!

  பசுஞ்சாணத்தில்
  இடி விழுந்தால் தங்கமாகும்!

  இரவில் விசில் ஊதினால்
  பாம்பு வரும்!

  க‌ட‌வுள் குளிப்ப‌தால்தான்
  ம‌ழை பெய்கிற‌து

  பனிரெண்டு மணிக்கு
  புளியமரத்தில் பேய் வரும்!

  சுடுகாட்டு சாம்பல் பூசி
  மண்டை ஓட்டுடன் வருவான்
  நள்ளிரவு குடுகுடுப்பைகாரன்!

  கொடிக்காய் பழவிதைகளை
  பழுதின்றி உரித்து
  ஜன்னலில் வைத்தால்
  வீட்டிற்கு விருந்தாளி வருவார்கள்!

  கோவில் சுவற்றில்
  தேர்வு எண்னை எழுதினால்
  கூடுத‌ல் ம‌திப்பெண் கிடைக்கும்!

  திரைப்ப‌ட‌த்தில் வாக‌ன‌ங்க‌ள்
  வேக‌மாக‌ செல்லும் காட்சிக‌ளுக்கு
  ப‌ட‌ச்சுருளை வேக‌மாக‌ சுற்றுவார்கள்!

  விமான‌த்தில் செல்ப‌வ‌ர்க‌ள்
  எல்லோரும் வெள்ளைகார‌ர்கள்!

  இர‌ண்டாயிர‌மாவ‌து ஆண்டில்
  உல‌க‌ம் அழியும்! என‌

  இவை ஆனைத்தும் நாசாவின் பாலத்தை ராமர் பாலம் என்று சொல்லித் திரியும் பார்ப்பனர்களின் புரடுகளின் தொகுபுகளே !!!

 6. தாங்கள் பேசுவதும் எழுதுவதும் அனைத்து இந்துக்களுக்காக என்று சொல்லும் எந்தப் பார்ப்பனரையும் முதலில் சந்தேகிக்க வேண்டும்.அவர்களை முதலில் சம மனிதர்களாகக் கூட வாழவிடாத நீங்கள் இந்துக்கள் என்று உங்கள் தேவைகளுக்கு மட்டுந்தான் சொந்தம் கொண்டாடுவீர்கள்.
  மற்றவர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதே பிழைப்பாகிவிட்டது.
  தமிழினத்தின் முதல் எதிரிகள் சோமாறி,நரசிம்மன் ராம்,குருமூர்த்தி என்ற மும்மூர்த்திகள்.
  தமிழை வளரவிடக்கூடாது,்,தமிழர் ஒன்று பட்டு விடக்கூடாது,தமிழர் ஆட்சி நிலைக்கக் கூடாது என்று திட்டமிட்டு வேலை செய்து வருகிறார்கள்.
  பார்ப்பனீயத்திற்கு ஒத்தூதும் படித்ததாகச் சொல்லிக் கொள்ளும் தமிழர்கள் இதை நன்கு புரிந்து கொண்டால் ராமர் பால்மும்,சீதையின் கோடுகளுக்காக் கோர்ட்டுக்குச் சென்றதும் புரியும்.

 7. dear You know stupid in the world number 1”parpaneesam!

 8. vanakkam

 9. you are correct they are fraud No. 1

 10. ஏண்டா நாத்திகர்களா உங்களால் கம்முனு இருக்கவே முடியாதா? எப்படி முடியும்? ஹிந்துக்கள் இளித்தவாயர்களாக இருக்கும்வரை உங்கள் நாற்ற வாய் அடங்காது. ஹிந்துக்களின் புனித நம்பிக்கைக்ளை இப்படி கீழ்த்தரமாக ஏளனம் செய்யும் நீங்கள் மற்ற மதத்தினரின் நம்பிக்கைகளில் இப்படி தலையிட்டு குதர்க்க கேள்விகளை கேட்பீர்களா? அப்படிக்கேட்டால் உங்கள் நாற்றம் பிடித்த வாயால் பேசும் கடைசி வார்த்தை அதுவாகத்தானே இருக்கும்?. எங்களுக்கு எங்களது புனித நம்பிக்கைகளைக் காப்பாற்றவும் அதன் வழி நடக்கவும் முழு உரிமை உண்டு. அதில் எவனும் தலையிடவேண்டிய அவசியமில்லை. ஊரை ஏய்த்துப் பிழைக்கும் உங்களில் தலமை நாத்திகனிடமிருந்தும், அவனது செருப்பை தனது தலையில் சுமந்து திரியும் வீரமில்லாத காலி மணியிடமிருந்தும் நமது மக்களை எப்படியாவது காப்பாற்றப்பாருங்கடா நாய்களா? எத்தனை ஸ்ரீ பிராமண குலத்தவர்கள் சேர்ந்து எத்தனை முறை கொள்ளையடித்தால் ஒரு 2G ஆகும் என்பதையும் கணக்குப்பார்த்து எழுதுங்கடா காலிகளா? நாத்திகளம் என்பது ஊருக்கு உபதேசிக்கும் அல்பர்களின் மானங்கெட்ட பிழைப்பு என்பதை உலகம் அறியும். அதனால் …………………….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: