பார்ப்பான்களின் பிரச்சார சூறாவளியும் ஒளிந்திருக்கும் உண்மையும்..

பார்ப்பான்கள் மற்றும் பார்ப்பன ஊடகங்களின் பிரச்சார சூறாவளியினால் நாட்டில் கலவரத்தை தூண்ட மேலும் ஒரு பிரச்சனையாகப்பட்டுள்ளது ஆடம்ஸ்(ராமர்) பாலம் . ராமர் பாலம் இன்று ஒரு தேசியப் பிரச்சனை போல உருவெடுத்திருக்கிறது. மதத்தின் பெயரை வைத்துக் கொண்டே அரசியல் நடத்தும் அரசியல் வாதிகளும், கடவுளின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் கூட்டமும் அதற்குத் துணை போய்க்கொண்டிருக்கிறது. தேசிய அளவில் இது ஒரு பிரச்சனையாக உருவெடுத்திருந்தாலும், சர்வதேச அளவில் கேலிக்குரிய ஒன்றாகவே இருக்கிறது என்பது கண்கூடு. ராமர் பாலம் என்பது கட்டப்பட்ட ஒன்றல்ல என்றும், இதே போல இன்னும் மூன்று பாலங்கள் உலக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் நாசாவே அறிவித்துள்ளது, எனில் அங்கெல்லாம் ராமரின் குரங்குக் கூட்டங்கள் சென்று பாலம் கட்டியிருக்க வாய்ப்பில்லை. அதெல்லாம் இருக்கட்டும் வானரங்கள் பாலம் கட்டியபோது பாறைகள் மிதந்தனவாமே ? அப்படியென்றால் பாலம் எப்படி கடலுக்கு அடியில் இருக்க முடியும் ?

இன்று நாடாளுமன்றத்தில் பாஜக இல்லாத ராமர் பாலத்தை காரணம் காட்டி நாடாளுமன்றத்தின் நேரத்தை விணடிக்கிறார்கள், இதை எல்லோரும் வேடிக்கை பார்க்கிறோம் ! ஆதம்(ராமர்) பாலத்தை ராமர் காலத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலம் அது என பாஜக, ஆர்.எஸ்.எஸ்., விஎச்பி போன்ற பாப்பான்களின் அமைப்புகள் பொய்யை மீண்டும் மீண்டும் கூறுகிறது, இவர்களாவது அரசியல்வாதிகள்

ஆனால் ரீடிப்.காம் என்ற வலைத்தளத்தில் பூனூல் பாசத்தில் பரப்பும் செய்திகள் இன்றும் பாப்பான்களின் ஆதிக்கம் எந்தளவுக்கு பரவி கிடக்கிறது என்பது புரியும். ஆதம் பாலம் பகுதியை (ராமர் பாலம்) பொறுத்தவரை அங்கு மனிதனால் கட்டப்பட்ட பாலம் ஏதும் இருப்பதாக அறிவியல்பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை. ரீடிப்.காம் செய்திகளை எப்படியெல்லாம் திரிக்கிறது என்று பாருங்கள் !!!

http://www.rediff.com/news/2007/apr/25tarun.htm?zcc=rl

http://www.rediff.com/news/2007/apr/08sethu.htm?zcc=rl

http://www.rediff.com/news/2007/may/01setu.htm?zcc=rl

ஒரு வரி கூட இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடாத நாசா தொடுப்பை சுட்டி ராமர் பாலம் இருப்பதை நாசா உறுதி செய்ததாக எழுதி பொய் பிரச்சாரம் செய்கிறது பாப்பான்களின் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., விஎச்பி போன்ற அமைப்புக்கள். அறிவியல் பூர்வமாகவே இந்த பாலம் எப்படி உருவானது என்று பல கட்டுரைகள் விவரம் வந்தவர்களால் எழுதப்பட்டுள்ளன.

http://history.nasa.gov/SP-168/section3b.htm

ரீடிப்.காம் “Though NASA has also taken a satellite picture of the Ramar Sethu, they have not given any opinion on whether it was man made or natural.” நாசா எந்த கருத்தையும் கூறவில்லை என்று பொய் சொல்லுது..

http://www.rediff.com/news/2007/may/01setu.htm?zcc=rl

உண்மையில் நாசா அது இயற்கையாக அமைந்து என்று கூறுகிறது. முழுப்பூசணிக்காயை திருநீறில் மறைக்கும் முயற்சி இது.

http://images.jsc.nasa.gov/luceneweb/caption_direct.jsp?photoId=STS056-78-083

உண்மை இப்படி இருக்க இவர்கள் நாடு தழுவிய போராட்டங்களை அறிவிக்கிறார்கள். அதற்கு பாப்பான்களின் பத்திரிக்கைகளும் கொடிப்பிடிக்கிறார்கள். மலத்தை வாயில் திணித்தும், தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைத்தனத்தின் உச்சத்தில் கொண்டு நிறுத்தியும், பிற மதங்கள் மீது விரோதத்தை வளர்த்தும், தங்கள் கட்சி வளர்க்கும் பார்ப்பனக் கூட்டமும், பார்ப்பனீயத்தை தாங்கிப் பிடிப்பதையே தங்கள் முழுத் தொழிலாகச் செய்யும் ஊடகங்களும் இந்த ராமர் விஷ ( ய ) த்தை வைத்துக் கொண்டு கீழ்த்தர அரசியல் செய்கின்றன என்பதை உணராமல் இன்னும் படித்தவர்களே இணையத்தில் இதற்கு ஆதரவாய் எழுதுவது ஆச்சரியப்பட வைக்கிறது.

ராமர் அணிலின் முதுகில் கை வைத்ததால் மூன்று கோடு அணிலுக்கு வந்தது எனும் செய்தியை பெரியார் அப்படியானால் சீதா முதுகில் எத்தனை கோடுகள் ? அல்லது சீதாவை ராமர் ‘தொடவே’ இல்லையா என்று எழுதினார் ! அவருக்குப் பின் பகுத்தறிவுப் பரவல்கள் குறைந்து விட்டனவா ? ராமரால் இலங்கை அழிந்தது, ராமரால் அயோத்தி எரிந்தது, இப்போது ராமரால் தமிழகமும் அழியும் போலிருக்கிறது. இப்படி அழிவிற்கு காரணமான ராமன் எப்படி கடவுளாக முடியும்?

Advertisements

~ by nermai மேல் மே 4, 2007.

12 பதில்கள் to “பார்ப்பான்களின் பிரச்சார சூறாவளியும் ஒளிந்திருக்கும் உண்மையும்..”

 1. Nonsense

 2. நித்தியா..பார்ப்பான்கள் மற்றும் பார்ப்பன ஊடகங்களின் பிரச்சாரத்தை பற்றி ஒரு வார்த்தையில் அருமையாக கூறியதற்கு நன்றி..

 3. //ராமரால் இலங்கை அழிந்தது, ராமரால் அயோத்தி எரிந்தது, இப்போது ராமரால் தமிழகமும் அழியும் போலிருக்கிறது. இப்படி அழிவிற்கு காரணமான ராமன் எப்படி கடவுளாக முடியும்?
  //

  நோக்கு வேற வேல இல்லையோ அம்பி.. எங்காத்து விவகாரத்தையே வெவகாரமா பேசிண்டிருக்கே…..

 4. ஒரு வரி கூட இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடாத நாசா தொடுப்பை சுட்டி ராமர் பாலம் இருப்பதை நாசா உறுதி செய்ததாக எழுதி பொய் பிரச்சாரம் செய்கிறது பாப்பான்களின் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., விஎச்பி போன்ற அமைப்புக்கள்.

  mmm .. Interesting !

 5. நன்றி சேவியர்..இப்படி கொடுமையான பிரச்சாரம் இவர்களால் மட்டுமே முடியும்.

 6. why you are so angry with one community,
  it is not fare, there may some persons are not good, but you should not blame all

 7. நன்றி. இந்த பதிவே எந்த பார்ப்பான்கள் இப்படி நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு தான்..

 8. கொஞ்சம் இங்கே பாரு கண்ணா 🙂 http://viduthalai.com/20070506/news05.htm

 9. Thanks for the information…..

  So you are writing what you hear….Np brain to do the research when your friend says….When you accuse someone just see on what way we can identify them wrong….

  You are writing just to add more publish….

  Please donot waste Periyar name and Fame…..Periyar told that donot belive even I said something just belive what is reality.

 10. good post keep writing more

 11. நன்றி குரு

 12. நன்றி குரு…

  சில சந்தெகங்கள்…

  //இதே போல இன்னும் மூன்று பாலங்கள் உலக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் நாசாவே அறிவித்துள்ளது, //
  இதற்கு மேற்கொள் கொடுக்க முடியுமா?

  அன்வர்,
  தாஙகள் கொடுத்த மேற்கொள் நன்றாக உள்ளது..
  //இராமன் விந்திய மழைக்கு தெற்கே வரவேயில்லை..//
  என்பது, இராமேஸ்வரம் கொவிலையே மாயையாக்குகிறது..
  வரலாறு… சிதைந்து தான் போயிருக்கிறது…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: