பார்ப்பனப் பள்ளியில் சாதி பாகுபாடு….

டில்லி பள்ளியில் கரிமா கோதர் என்னும் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை நாம் இன்னும் மனுதர்ம ஆட்சியில் தான் உள்ளோம் என்றூ எண்ண தோன்றுகிறது. இன்று தகுதியின் அடிப்படையில் தான் வேலை என்று பேசுபவர்கள் டில்லி பள்ளியில் கரிமா கோதர் 97.6% பெற்று தேர்ச்சி பெற்ற பிறகும் அவர் பார்ப்பனர்களால், காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக, பள்ளியில் சேர்க்கப்படவில்லை.

உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கூடாது என்று போராடும் பார்ப்பன கும்பல் இது போல நிகழ்வுகளுக்கு என்ன பதில் சொல்வார்கள்? இது நடந்தது ஏதோ ஒரு கிராமத்தில் அல்ல இந்திய தலை நகராம் டில்லியில். 2000, 3000 வருடமாக கல்வி அறிவு பெறாமல் தடுக்கப்பட்ட மக்கள், இன்று பல இன்னலுக்கு நடுவே முன்னேற முயன்றால் திருட்டு பார்ப்பன சக்திகள் தங்கள் குறுக்கு புத்தியினால் தடுக்கிறார்கள் என்பதற்கு இதை விட வேறு எடுத்து காட்டு வேண்டுமா?

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் நன்றாக கல்வி கற்றாலும் பின்புத்தி பார்ப்பனர்களின் புரையோடிய கண்ணுக்கு தெரியாது. “சூத்திரனுக்கு” என்ன தெரியும் என்ற எண்ணத்தைப் பரப்புவதில் பார்ப்பனர்கள் மற்றும் அவர்களின் ஆதிக்கதில் இருக்கும் ஊடகங்களின் குறியாக உள்ளன. இதுவே ஒரு பார்ப்பன சிறுமியாக இருந்தால், உச்சநீதிமன்றம் சென்றிருப்பார்கள். எல்லா தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தி இதுவாக தான் இருக்கும்.

இந்த மனு தர்ம கொடுங்கோல் என்று ஒழியும் ? மனித தர்மன் என்று நிமிரும் என்றே காத்திருக்கின்றன சமதர்ம சமுதாயத்தின் புண்களாய் ஒதுக்கப்பட்டிருக்கும் பாவப் பட்ட கூட்டம்.

Advertisements

~ by nermai மேல் ஏப்ரல் 26, 2007.

4 பதில்கள் to “பார்ப்பனப் பள்ளியில் சாதி பாகுபாடு….”

  1. //டில்லி பள்ளியில் கரிமா கோதர் 97.6% பெற்று தேர்ச்சி பெற்ற பிறகும் அவர் பார்ப்பனர்களால், காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக, பள்ளியில் சேர்க்கப்படவில்லை.

    //

    சோகம்.. 😦

  2. சோகம் மற்றும் அல்ல அநியாயம்..

  3. 😦

    செய்தியின் சுட்டியும் இணைத்தால் பயனுள்ளதாக இருக்கும்!

  4. நன்றி..சுட்டியை தருகிறேன்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: