பார்ப்பான் நாராயண முர்த்தியிக்கு வக்காலத்தும் வாங்கும் எண்டீடிவி.

எண்டீடிவியில் நேற்று ஒரு கலந்துரையாடலை ஒளிப்பரப்பினர். அதில் பார்ப்பான் நாராயண முர்த்தி ஏந்த தவறும் செய்யவில்லை என்று கிட்டதட்ட எல்லோரும் வாதிட்டனர். அதற்கு ஒரு படி மேலே சென்று  பார்ப்பான் நாராயண முர்த்தி மன்னிப்பு கேட்டது தான் தவறு என்றும் தங்கள் வாதங்களை வைத்தனர். இதில் இருந்து பார்ப்பான்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப கருத்துகளை ஊடகங்களில் பரப்புவார்கள் என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.

பார்ப்பான் நாராயண முர்த்தி தேசியக்கீதம் பாடவேண்டாம் என்று சொன்னாலும் அவர் நல்லெண்ணத்தில் அப்படி கூறியதாக சொல்வதும் இதே தவறை பார்ப்பான் அல்லாதவர் சொன்னால் வேண்டும் என்றே தேசியக்கீதத்தை அவமதித்தார் என்று பேசும் இந்த இரட்டை நாக்கு மனுத்தர்மவாதிகள் என்று தான் திருந்துவார்களோ?

மேலும் இது நடந்தது குடியரசு தலைவர் முன்னிலையில் என்பது தான் கொடுமையிலும் கொடுமை. வெளிநாட்டினர்கள் சங்கடப்படுவார்கள் என்று கூறும் பார்ப்பான் நாராயண முர்த்தி  ஏன் இந்திய குடியரசு தலைவர் இருப்பதை கவனத்தில் கொள்ளவில்லை? அதை தனக்கு வசதியாக மறந்திருப்பார் இதை தவிற வேறு காரணமிருக்க வாய்ப்பில்லை. ஆனால் விவாத்தில் கலந்து கொண்டவர்கள் யாரும் இந்திய குடியரசு தலைவர் அங்கு இருந்ததை குறிப்பிடவில்லை.

இப்படி பட்ட பார்ப்பான் நாராயண முர்த்தி அடுத்த குடியரசு தலைவராக வருவது பற்றி வெட்கம் இல்லாமல் ஊடகங்களில் விவாதம் வேறு செய்கிறார்கள். அதுவும் குடியரசு தலைவர் பதவி பார்ப்பான் நாராயண முர்த்திக்கு அவமானம் என்ற முறையில். குடியரசு தலைவர் பதவியை பார்ப்பான்கள் எப்படி வேண்டும் என்றாலும் அவமதிக்கலாமா? இன்றும்  மனுத்தர்மப்படி தான் இந்திய அரசாங்கம் நடக்கிறதா? என்ற அய்யத்தை எழுப்புக்கிறது

Advertisements

~ by nermai மேல் ஏப்ரல் 16, 2007.

9 பதில்கள் to “பார்ப்பான் நாராயண முர்த்தியிக்கு வக்காலத்தும் வாங்கும் எண்டீடிவி.”

 1. Actually what happened?

 2. செம ரிவீட்டு

 3. en endha kolai very

 4. நாராயண முர்த்தி சொன்னது இது தான்..

  “Indeed we had arranged for five people to sing the anthem. But then we cancelled it as we have foreigners on-board here. They should not be embarrassed while we sing the anthem.”

 5. நீ ஒரு எருமைமாடு… மூர்த்தி செய்தது தவறுதான். சாதியேன் இங்கு கொண்டு வருகிறாய்?

 6. என் அப்பன் இப்படி சொல்ல மாட்டார். நீ ஒரு எட்டப்பன். நாராயண முர்த்தியின் சாதியினால் தான் அவனுக்கு ஊடகங்கள் வக்காலத்து வாங்குகின்றன. பார்ப்பானுக்கு ஒரு நீதி..மற்றவர்க்கு ஒரு நீ இது தானே பார்ப்பன ஊடகங்களின் கொள்கை..

 7. தமிழ் OBC பட்டியலிலுள்ள தமிழ் பேசாத ‘தமிழர்கள்’

  http://www.tn.gov.in/bcmbcmw/bclist.htm

  இந்தி பேசும் ‘தமிழர்கள்’
  Urdu Labbais including Rowthar and Marakayar Sourashtra
  Urdu Sheik
  Urdu Syed

  தெலுங்கு பேசும் ‘தமிழர்கள்’
  Reddy ( Ganjam)
  Telugu Chetty
  24-manai Chetty
  Telugu Idaiyar
  Yerukula
  Kalavathila Boyas
  Pedda Poyas
  Telugupatty Chetty

  கன்னடம் பேசும் ‘தமிழர்கள்’
  Hegde
  Gounder

  தமிழ் பேசும் ‘அன்னியர்கள’ (FCs)
  (ஏழை) Mudaliars (பணக்காரர்கள் காசு கொடுத்து OBCஆக மாறலாம்)
  (ஏழை) Naatukottai Chettiar (பணக்காரர்கள் காசு கொடுத்து OBCஆக மாறலாம்)
  Brahmins

  இந்தி, தெலுங்கு, கன்னடம் பேசுவோர்க்கு முன்னுரிமையெனில் ‘தமிழ்’அகம் பெயரில் சந்தேகம் தான்!!!

 8. Dey muttale in the desiya geethan there is no mention of tamil but kalinga and sindhu and many samll states are mentioned. Since you are tamil drohi and dravidian vandheri you talk non sense. You could have demanded a new desia geetham

 9. URDU IMPOSITION FROM DMK AND RESERVATION OF HINDI CASTES

  When it come to reservation Tamilnadu loves Hindi speaking OBCs compared to Tamil speaking forward castes.

  The Tamil (or Telugu) political parties continue say Paarpaans, paarppaiyans, etc. The Paarppaans are Tamils. Even without Paappaans things are going on Uthamapuram, Southern districts and also 2-tumbler system (also sponsored by the Telugu parties).

  The Bihari workers working in Tamilnadu are NOT Tamils.

  The arrogant Hindi speaking airports staff in Chennai airport are not Tamils.

  Also several Urdu and Hindi speaking castes in Tamilnadu reserved lists DONT speak Tamil.

  From this it is obvious reservation movement is plan to destroy Tamil and replace with Hindi speakers.

  Karunanidhi also has made Urdu language compulsory in muslim schools in Tamilnadu. So they really are liking Urdu and Hindi compared to Tamil language.

  Many people who support elimination of Tamils with these Hindi and Telugu speakers are obviously non-Tamils in TN reserved category.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: