தனியார் துறையில் இட ஒதுக்கீடு தேவையா?

பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீடு  தேவையில்லை என்று பார்ப்பான் நாராயண முர்த்தி போன்றவர்கள் குச்சல்யிடுவார்கள். ஆனால் இன்று அரசு துறை நிறுவனங்கள் எல்லாம் படிப்படியாக தனியார் வசமாகிறது. இப்படியே இது தொடர்ந்தால் வரும் காலங்களில் அரசு துறை வேலை வாய்ப்பு அரியது ஆகிவிடும். எனவே  பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அரசு மற்றும் அரசு துறை நிறுவனங்களில் உள்ளது போல ஒதுக்கீடு வழங்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

இன்று தனியார் துறையில் தங்கள் அதிகாரம் மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி ஆதிக்க சாதினர் பெரும்பான்மையான தனியார் நிறுவனங்களில் அதிகாரத்தை கைப்பற்றி அனுபவிக்கிறார்கள். தனியார் துறையில் இட ஒதுக்கீடை எதிர்க்கும் பார்ப்பான் நாராயண முர்த்தி போன்றவர்கள் ஏதோ திறமையின் அடிப்படையில் ஆதிக்க சாதினர் தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெற்றது போல தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் பேட்டி கொடுப்பார்கள். ஆனால் உண்மையில் ஆதிக்க சாதினர் தங்கள் சாதினரின் ஆதரவில் தான் வேலைக்கிடைகிறது என்பது தின்னம். ( இது குறித்து தகவல்களை திரட்டி ஒரு கட்டுரை எழுத முயர்ச்சிக்கிறேன்)

மேலும் பார்ப்பான் நாராயண முர்த்தி போன்றவர்கள் சொல்வது போலவும், இந்திய தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் வருவது போலவும் இந்திய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றும் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுப்பிடிப்பிற்காக வெளிந் நாட்டினர் வேலை கொடுப்பதில்லை. இங்கு அவர்களுக்கு குறைந்த செலவில் வேலை முடிந்துவிடுகிறது அது தான் முதல் காரணம்.

இதை படிக்கவும், அதுவும் கடைசி கேள்வி / பதில் படித்தால் புரியும் பார்ப்பான் நாராயண முர்த்தி போன்றவர்களின் தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் முலம் செய்யும் பொய் பிரச்சாரம். 

http://www.businessweek.com/magazine/content/06_05/b3969428.htm

இந்தியா ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுப்பிடிப்பில் முன்னேற்றம் அடைவில்லை என்பது தான் உண்மை. எனவே பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு உயர் கல்வி நிலையங்கள் ம்ற்றும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொடுப்பது தான் இந்தியாவும் ரசுயா போல முன்னேற வழி. ஏன்னென்றால் பெரும்ப்பான்மையினர் பங்கு பெறாமல் ஒரு நாட்டினால் முன்னேற முடியாது.

Advertisements

~ by nermai மேல் ஏப்ரல் 14, 2007.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: