பார்ப்பன இந்துவத்துவா சக்திகள் பொய் பிரச்சாரம்

இன்று ஆதிக்க சாதி இந்துவத்துவா சக்திகள் ராமர் பாலம் என்று ஒரு பொய்யை சொல்லி போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். இவர்கள் ஏதாவது ஒரு வகையில் நாட்டின் முன்னேற்றதிற்கு தடையாக இருப்பார்கள் என்பது மீண்டும் ஒரு முறை உறுதியாகிறது.

ஏன் இந்த போராட்டம்? உண்மையில் இல்லாத ஒன்றை காப்பாற்ற ஒரு போராட்டம் தேவையா? இன்னும் ஏன் இந்த பின் புத்திக்கார்களுக்கு இந்த வேலை?

இவர்கள் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசாவை மேற்கோள் காட்டி, ராமர் பாலம் இருப்பதை நாசா ஒத்துகொண்டது போல ஊடகங்களில் செய்திகளை உண்மைக்கு புறம்பாக செய்திகளை  பரப்பினார்கள். ஆனால் நாசாவே அதை மறுத்து இவ்வாறு கூறியது

“The images may be ours, but the interpretation is certainly not ours. Remote sensing images or photographs from orbit cannot provide direct information about the origin or age of a chain of islands, and certainly cannot determine whether humans were involved in producing any of the patterns seen.”

இது இப்படி இருக்க, இங்குள்ள ஆதிக்க சாதி இந்துவத்துவா சக்திகள் ஏதோ அறிவியல் முலம் ராமன் பாலம் இருப்பது நிறுபனம் ஆனது போல பொது மக்களை குழப்பி வருகிறார்கள். மேலும் இவர்கள் இணையத்தளத்திளும் இயற்கையாக அமைந்த ஒன்றை UNESCO யினால் அங்கிகரிக்க பட்ட கலாச்சார சின்னம் என்று கூட எந்த ஆதாரமும் இல்லாமல் எழுதுக்கிறார்கள். இந்த இல்லாத கடவுள் பெயரை சொல்லி தான் பல ஆயிரம் ஆண்டுகள் பெரும்ப்பான்மை மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இவர்கள் இதுவும் செய்வார்கள் இதற்கு மேலும் செய்வார்கள்.

ஒரு பொய்யை பல முறை சொன்னால் அதை பெரும்ப்பான்மை மக்கள் நம்பும் காலம் இது அல்ல என்பதை இவர்கள் என்று தான் உணர்வார்களோ? இன்னும் இவர்களை நம்பும்வோர் திருந்தினால் சரி.

இவர்கள் கூற்று பொய் என்பதுக்கு கீழ்க்கண்ட பக்கங்களை பார்க்கவும்.

http://en.wikipedia.org/wiki/Rama%27s_Bridge
http://images.jsc.nasa.gov/luceneweb/caption_direct.jsp?photoId=STS056-78-083

Advertisements

~ by nermai மேல் ஏப்ரல் 13, 2007.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: