பார்ப்பான் நாராயண முர்த்தியின் தேசவிரோத செயலும் பத்திரிக்கைளின் வக்காலத்தும்

நாராயண முர்த்தி நாங்கள் தேசியக்கீத்தை வெளிந்நாட்டினர் இருந்ததால் இசைக்கவில்லை என்று கூறுகிறான். இதை எந்த பெரும்பான்மையான பத்திரிக்கைகள் தவறு என்று கூறவில்லை. அதற்கு நேர்மாறாக ஏதோ நாராயண முர்த்தி மீது உள்ள கோபத்தினால் அரசியல்வாதிகள் இதை பெரிதுபடுதுவதாக செய்திக்களை போடுக்கிறது.

இதனைக்கும் இது நடந்தது குடியரசு தலைவர் அப்துல் கலாம் முன்பு. வெளிந்நாட்டினர் இருந்ததார்கள் என்று இவர்கள் கூறுவது “நொண்டிக்குதிரைக்கு.. என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

இவர் இங்கிருந்து வெளி நாடு சென்றால் அங்குள்ள சட்டத்தின் படி நடப்பாரா? அல்லது நான் இந்தியன் எனவே இந்திய சட்டப்படி நடப்பேன் என்பாரா? அங்கு இவர் இருந்தால் அவர்கள் தங்கள் தேசியக்கீதத்தை பாடாமல் இருந்த ஒரு சம்பவத்தை சுற்றி காட்ட முடியுமா?

யாரும் வெளிந்நாட்டினரை இந்திய தேசியக்கீத்தை பாடச்சொல்லி கட்டாயப்படுத்தாத போது ஏன் இந்த பார்ப்பான் தேசியக்கீத்தை பாட தடை விதிக்க வேண்டும்? இந்த லட்சணத்தில் இவருக்கு குடியரசு தலைவர் பதவிக்கு வந்தால் நல்லதா? என்பது குறித்து இணையத்தளத்தில் உரையாடல் வேறு நடக்கிறது. அதற்கு சில புல்லுருவிகள் ஏதோ குடியரசு தலைவர் பதவி என்பது இவர் திறமையை பாதித்துவிடும் என்று குடியரசு தலைவர் பதவியை இழிவு செய்து பதிவுகிறார்கள். இதுவும் ஒரு தேசவிரோத செயல் தானே? ஆனால் ஆதிக்க சாதி பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் இது தவறாக தெரியாது.இதையே பார்ப்பான் அல்லாதவர்கள் செய்தால் ஏதோ மிகபெரிய தேசத்துரோகம் என்று எழுதுவார்கள். அதே போல் இணையத்தளத்திளும் இ-மெயில் முலமும் அவர்களை பற்றி அவதுறுக்களை பரப்பி இருப்பார்கள். முன்பு லல்லுக்கு அவர் மனைவிக்கும் என்ண நடந்தது என்பதை பார்ப்பபன் அல்லாதவர் சற்றே யோசித்து பார்க்க வேண்டும்.

நாராயண முர்த்தின் மீது தேசியக்கீதத்தை அவமதித்தற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. நாராயண முர்த்தி  ஏதோ தன்னை அறியாமல் கூறியதாக மன்னிப்பு கேட்டு தப்ப விட கூடாது. இப்படி கூறி தங்கள் தவறை முடி மறைப்பது பார்ப்பானுக்கு கைவந்தக்கலை.

Advertisements

~ by nermai மேல் ஏப்ரல் 12, 2007.

7 பதில்கள் to “பார்ப்பான் நாராயண முர்த்தியின் தேசவிரோத செயலும் பத்திரிக்கைளின் வக்காலத்தும்”

 1. தவறு செய்வது பார்ப்பான் என்றாலும் அவனை விடக்கூடாது

 2. பார்ப்பான் ஒழிந்தால் தான் நாடு நன்றாக இருக்கும்

 3. //நாராயண முர்த்தி ஏதோ தன்னை அறியாமல் கூறியதாக மன்னிப்பு கேட்டு தப்ப விட கூடாது.//

  ரொம்ப சரி

 4. குரு, சசி, பிரியா தங்கள் கருத்துக்கு நன்றி

 5. Nice Post… Go ahead

 6. நன்றி சிசான்..

 7. பார்ப்பான் ன்னு சொல்லறவங்க இந்தி ஜாதிகளுக்கு தமிழகத்துல இடஒதுக்கீடு கொடுக்கறத நியாப்படுத்தறாங்க!!!

  தமிழ் நாட்டுல பீஹார் போன்ற மாழிலத்திலிந்து சாலை போன்ற பணிக்கு வந்து பெருகிவறாங்க..

  பார்ப்பான் பார்ப்பான் கூவுற நம்ம ‘தமிழ்’ அரசியல்வாதிக இந்தி இந்திக்காரங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கறது …அதுக்கு என்ன சொல்லுவீங்க!!!

  தமிழ் பேசற பார்ப்பான் இல்லேனா தமிழ்நாடு நல்லா இருக்கும் சொல்லிறீங்க….இந்தி பேசுறவங்க வந்தா தமிழ்நாடு உருப்பிடுமோ??
  உன்ன வந்து ஆட்டிப்படைக்கிறவன் பாப்பான் இல்ல…இந்திக்கார..10 வருஷம் பொறுங்க…மஹாரஷ்டிரா ல நடக்குறுது வரும் தமிழ் நாட்டில…அப்பவும் பாப்பான் பாப்பான் ன்னு கூவினா, உன்ன இளிச்சவாயன் ஆக்கிடுவாங்க இந்திக்காரங்க… தமிழ் ன்னு சொல்லி இடஒதுக்கீடு வாங்கிடுவாங்க…

  இப்பவே 10 இந்தி ஜாதிகள் தமிழ் நாட்டுல இடஒதுக்கீடு வாங்கறாங்க…

  உத்தப்புரத்து பாப்பான் வரல…இரட்டை தம்ளர் முறைல பார்ப்பான் வரல…’தமிழ்’ கட்சிக ஏற்பாடு…இந்திகாரன் கூப்பிட்டு வேல தர்றாங்க நம்ம ‘தமிழ்’ அரசியல்வாதிக…Madras Airportக்கு போய் பார்!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: