ஆதிக்க சாதியினரின் வயிற்றெரிச்சல்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு குறித்து கூச்சலிடுபவர்கள். ஒன்றை விளக்க வேண்டும். இந்த இட ஒதுக்கீடு முலம் இந்த ஆதிக்க சாதியினர் ஏன் தங்களைப் பாதிக்காத ஒன்றிக்காக இப்படி தங்கள் பலம் அனைத்தையும் திரட்டிப் போராட வேண்டும்? அவ்வளவு பயமா ? அல்லது மற்றவர்களும் முன்னேறிவிடுவார்கள் என்ற வயிற்றெரிச்சலா?

பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு கொண்டுவரும் போதே மத்திய அரசு இந்த இடஒதுக்கீடு யாரையும் பாதிக்காத வகையில் தான் கொண்டு வரப்படும் என்று உறுதி அளித்தது. ஆனாலும் இதை ஆதிக்க சாதியினர் ஏன் எதிர்கிறார்கள்?

இதில் என்ன அதிசயமென்றால், இவர்களை பாதிக்காத ஒன்றிக்காக நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தினார்கள், மருத்துவமனைகளை நடத்தவிடாமல் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுதினார்கள். மொத்தத்தில் தங்களைப் பாதிக்காத ஒன்றிற்காக மற்றவர்களைப் பாதிப்புக்கு ஆளாக்கினார்கள்.

உச்சநீதிமன்றம் ஏன் ஒருவரையும் பாதிக்காத இந்தச் சட்டதிற்கு இடைகாலத் தடைவிதிக்க வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை.

எந்தத் தொலைகாட்சியும் இந்தக் கருத்தைத் தங்கள் விவாததில் எடுத்துக் கொள்ளவில்லை. இதுவே இட ஒதுக்கீட்டின் அவசியத்தை உணர்த்துகின்றது. மேலும் நீதித் துறை மற்றும் பத்திரிக்கைத் துறையில் இடஒதுக்கீடு அமல் படுத்த வேண்டியதின் கட்டாயத்தை பறைசாற்றுக்கிறது.

Advertisements

~ by nermai மேல் ஏப்ரல் 11, 2007.

3 பதில்கள் to “ஆதிக்க சாதியினரின் வயிற்றெரிச்சல்”

  1. sariyaakach sonneerkal. periyar padam paarkkavum!! arumaiyaaka ithaippaRRi solliyirukkiRaarkaL

  2. உச்ச நீதிமன்றம் பார்ப்பனீய உயர்சாதி ஆதிக்கத்தின் கடைசிக் கோட்டையாக இருக்கிறது.இதை உடைத்தெரிவதுதான் முக்கிய வேலை.பாராளுமன்ற உறுப்பினர்கட்கு இதை வலியுறுத்தி செய்திகள் அனுப்ப ஒரு சீரிய முயற்சி தேவை.நாம் ஒன்று சேர்ந்து செய்யலாமே!

  3. //உச்ச நீதிமன்றம் பார்ப்பனீய உயர்சாதி ஆதிக்கத்தின் கடைசிக் கோட்டையாக இருக்கிறது.//

    பெரும்பாலான ஊடகங்களும் அவர்கள் கையில் தான் உள்ளது..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: