எப்படியோ போய் தொலைய்ங்க…

பையன் தோளில், இரண்டு பெண் குழந்தைகள் இரண்டு கைகளில், முட்டாள் தகப்பன் தீயில் சறுக்கி விழ பாவம் பிஞ்சுகள் தீயில் துடிக்கின்றன.

அறிவு கெட்ட ஜனங்களிடம் போய் தீ மிதிக்காதீங்க, வாயில வேல் குத்தாதீங்க ன்னு சொன்னா அடிக்க வருவாய்ங்க.
ஏன்னா மனுஷனா வாழறதை விட ஈசியான விஷயம் இப்படி தீ மிதிக்கிறதோ, அலகு குத்தறதோ தானே ? ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையான அன்போட வாழச் சொன்னா மாட்டாங்க. ஏன்னா அது கஷ்டமாச்சே !
எண்ணிக்கு தான் இந்த முட்டாள் ஜனங்க திருந்தி மனுஷனா வாழ ஆரம்பிப்பாங்களோ ? காட்டுவாசிக் கூட்டத்துக்கு நடுவிலே வாழறமாதிரி ஒரு ஃபீலிங்.
ஏதாச்சும் நல்லதுக்கு சொன்னா ஏன் அவன் அப்படி பண்ணலீயா, இவன் இப்டி பண்ணலீயான்னு கேப்பீங்க. எப்பிடியோ போய் தொலைங்க. தீ மிதிங்க, இல்லேன்னா வீட்டுக்கே தீ குடுங்க.
பாவன் பிள்ளைங்க. அதுகளையும் பிஞ்சிலேயே தீஞ்சு போக வெச்சுடாதீங்க.

~ by nermai மேல் April 24, 2008.

2 பதில்கள் to “எப்படியோ போய் தொலைய்ங்க…”

  1. எங்க நடந்ததுங்க இந்தக் கொடுமை?

  2. looseu father

மறுமொழி இடுக