சுஜாதாவை என்னவென்பது ?

sujatha.jpg

கொள்கை ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும், பார்வை ரீதியாகவும் எழுத்தாளர் சுஜாதா அவர்களுடன் எனக்கு சில கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், அவருடைய மறைவு மனதை கனக்கச் செய்தது.

இலக்கியம், திரையுலகம், அறிவியல் என அவருடைய பங்களிப்புகள் ஒதுக்கப்பட முடியாத இடத்தில் இருக்கின்றன.

அவரது இழப்பால் வருந்தும் இலக்கிய உலகோடு என்னையும் இணைத்துக் கொள்கிறேன்.

~ by nermai மேல் பெப்ரவரி 28, 2008.

2 பதில்கள் to “சுஜாதாவை என்னவென்பது ?”

  1. nanum kalandukiran

  2. me tooooooooo

மறுமொழி இடுக